தி.மு.க. எம்.எல்.ஏ.வின் கட்சி பதவி பறிப்பு!

dmk MLA's party sacked!

தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் இன்று (28/01/2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி வருவதால், திருவொற்றியூர் மேற்கு பகுதிகழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளிதழ்களில் வெளியானதால் அக்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai MLA
இதையும் படியுங்கள்
Subscribe