dmk mk stalin discussion with party leaders

Advertisment

மாவட்ட செயலாளர்களுடன் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

செப்டம்பர் 9- ஆம் தேதி நடைபெறும் தி.மு.க.பொதுக்குழுவில் பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வாக உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Advertisment

தி.மு.க.வின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் காணொளி மூலம் நடைபெறவுள்ள பொதுக்குழு குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாக தகவல் கூறுகின்றன.