Advertisment

அரவக்குறிச்சியில் திமுக முன்னிலை

dddd

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் ஆர்.இளங்கோ போட்டியிடுகிறார். மேலும், பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார். தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் 2,716 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் 2,517 வாக்குகள் பெற்றுள்ளார்.

Advertisment

VOTE COUNTING Assembly election Aravakurichi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe