புதுச்சேரி பொதுக்கூட்டத்தில், புதுச்சேரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வெ.வைத்திலிங்கம் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து பேசினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/stalin--c.jpg)
     style="display:block"      data-ad-client="ca-pub-7711075860389618"      data-ad-slot="6542160493"      data-ad-format="link"      data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அப்போது அவர், பெரியாரையும் கலைஞரையும் இணைத்த ஊர் புதுச்சேரி. கருப்பு பணத்தை மீட்டு ஆளுக்கு 15 இலட்சம் ரூபாய் போடுகிறேன் என மோடிகூறினாரே, செய்தாரா? மோடி அறிவித்த ரூ.15 இலட்சம் வரும், ஆனா வராது. கடந்த 5 ஆண்டுகளாக எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றாத மோடியை மோசடி என கூப்பிடுங்கள். நாட்டுக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி, புதுச்சேரிக்கு கிரண்பேடி ஆகிய மூன்று பேரால் மக்களுக்கு தொல்லைதான்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/kamal 2.jpg)