Advertisment

DMK has won in six districts

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (மே.2) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், ஆறு மாவட்டங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முழு தொகுதிகளையும் தன்வசப்படுத்தியுள்ளது.

Advertisment

மாவட்டம் மற்றும் தொகுதி விவரங்கள்:

சென்னை மாவட்டம்,16 தொகுதிகள்:

ஆர்.கே. நகர்

பெரம்பூர்

கொளத்தூர்

வில்லிவாக்கம்

திரு.வி.க.நகர்

எழும்பூர்

இராயபுரம்

துறைமுகம்

சேப்பாக்கம்

ஆயிரம் விளக்கு

அண்ணாநகர்

விருகம்பாக்கம்

சைதாப்பேட்டை

தியாகராய நகர்

மைலாப்பூர்

வேளச்சேரி (காங்கிரஸ்).

திருவள்ளூர் மாவட்டம்,10 தொகுதிகள்:

கும்மிடிப்பூண்டி

பொன்னேரி (காங்கிரஸ்)

திருத்தணி

திருவள்ளூர்

பூந்தமல்லி

ஆவடி

மதுரவாயில்

அம்பத்தூர்

மாதவரம்

திருவொற்றியூர்.

திருச்சி மாவட்டம், 9 தொகுதிகள்:

மணப்பாறை

திருவரங்கம்

திருச்சி (மேற்கு)

திருச்சி (கிழக்கு)

திருவெறும்பூர்

லால்குடி

மண்ணச்சநல்லூர்

முசிறி

துறையூர்.

இராமநாதபுரம் மாவட்டம், 4 தொகுதிகள்:

பரமக்குடி

திருவாடானை (காங்கிரஸ்)

இராமநாதபுரம்

முதுகுளத்தூர்.

கரூர் மாவட்டம், 4 தொகுதிகள்:

அரவக்குறிச்சி

கரூர்

கிருஷ்ணராயபுரம்

குளித்தலை.

பெரம்பலூர் மாவட்டம், 2 தொகுதிகள்:

பெரம்பலூர்

குன்னம்.

என ஆறு மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியுள்ளன.