திருவல்லிக்கேணி பகுதியில் திமுகவின் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் க.வே.செழியன். அவர் இறந்த இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் கலந்துகொண்டு உணவு மற்றும் நலத்திட்ட உதவுகளை வழங்கினார்.
படங்கள் : எஸ்.பி.சுந்தர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/n3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/n2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/n1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/n4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/n5.jpg)