ADVERTISEMENT

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை!!!

03:25 PM Mar 06, 2019 | kamalkumar

ADVERTISEMENT


ADVERTISEMENT

தேமுதிக யாருடன் கூட்டணி என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், தேமுதிக நிர்வாகிகள் திமுக பொருளாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக, பாஜகவுடன் சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT