திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

DMK district secretaries meeting has started

சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது.

தமிழக முதல்வரும்திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் காலை 10.30 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும்பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் பணிகள் தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Chennai Meeting
இதையும் படியுங்கள்
Subscribe