Advertisment

மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! 

dmk

Advertisment

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நாளை (05.03.2021) வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும், மார்ச் 7ஆம் தேதி அன்று திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டம் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

District Secretaries mk stalin
இதையும் படியுங்கள்
Subscribe