dmk

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

பெரம்பலூர் மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்குமார். இவர் கடந்த காலங்களில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வண்ணம் செயல்பட்டதாகக்கூறி, அவரை துணைச்செயலாளர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கியுள்ளனர். மேலும் அவர் அடிப்படை உறுப்பினராக தொடர்வதற்கும் தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார்.