திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றார். பொருளாளராக துரைமுருகன் பதவியேற்றார். திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக

ஆற்காடு வீராசாமி

கனிமொழி

சுப்புலட்சுமி ஜெகதீசன்

Advertisment

ஐ.பெரியசாமி

திருச்சி சிவா

வி.பி.துரைசாமி

Advertisment

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.