ADVERTISEMENT

கரூரின் 4 சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்றிய தி.மு.க..!

10:45 AM May 03, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

1) அரவக்குறிச்சி தொகுதி:

பிஜேபி அண்ணாமலை - 67,915 வாக்குகள்; திமுக இளங்கோ - 92,215 வாக்குகள்.

24,300 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி.

2) கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி:

சிவகாம சுந்தரி (திமுக) - 95,321 வாக்குகள்; முத்துக்குமார் என்கிற தானேஷ் (அதிமுக) - 64,507 வாக்குகள்.

30,814 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரி வெற்றி.

3) கரூர் தொகுதி:

திமுக செந்தில் பாலாஜி - 1,00865 வாக்குகள்; அதிமுக எம்.ஆர்.விஜயபாஸ்கர் - 88,404 வாக்குகள்.

12,461 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக செந்தில் பாலாஜி வெற்றி.

4) குளித்தலை:

திமுக மாணிக்கம் - 99,285 வாக்குகள்; அதிமுக என்.ஆர். சந்திரசேகரன் - 76,579 வாக்குகள்

22,706 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT