DMK captures 4 assembly constituencies in Karur

1) அரவக்குறிச்சி தொகுதி:

பிஜேபி அண்ணாமலை -67,915 வாக்குகள்;திமுக இளங்கோ -92,215 வாக்குகள்.

Advertisment

24,300 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி.

2) கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி:

Advertisment

சிவகாம சுந்தரி (திமுக) -95,321 வாக்குகள்;முத்துக்குமார் என்கிற தானேஷ் (அதிமுக) - 64,507 வாக்குகள்.

30,814 வாக்குகள் வித்தியாசத்தில்திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரி வெற்றி.

3) கரூர் தொகுதி:

திமுக செந்தில் பாலாஜி - 1,00865 வாக்குகள்;அதிமுக எம்.ஆர்.விஜயபாஸ்கர் - 88,404வாக்குகள்.

12,461 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகசெந்தில் பாலாஜி வெற்றி.

4) குளித்தலை:

திமுக மாணிக்கம் -99,285 வாக்குகள்;அதிமுக என்.ஆர். சந்திரசேகரன் -76,579வாக்குகள்

22,706 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவெற்றி.