Advertisment

11 அமைச்சர்களை தோல்வியடைய செய்த திமுக வேட்பாளர்கள்..! 

DMK candidates who defeated 11 ministers ..!

ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயகுமார் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் ஐட்ரீம் இரா. மூர்த்தி போட்டியிட்டார்.

Advertisment

ஐட்ரீம் இரா. மூர்த்தி - 63,811 வாக்குகள்

ஜெயகுமார் - 36,224வாக்குகள்

வாக்கு வித்தியாசம் - 27,587

ஆவடி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் ஆவடி நாசர் போட்டியிட்டார்.

Advertisment

ஆவடி நாசர் - 1,47,415வாக்குகள்

மாஃபா பாண்டியராஜன் - 94,141வாக்குகள்

வாக்கு வித்தியாசம் - 53,247

மதுரவாயில் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் பெஞ்சமின் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் காரப்பாக்கம் கணபதி போட்டியிட்டார்.

காரப்பாக்கம் கணபதி - 1,19,397வாக்குகள்

பெஞ்சமின் - 88,166வாக்குகள்

வாக்கு வித்தியாசம் - 31,231

ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் தேவராஜ் போட்டியிட்டார்.

தேவராஜ் - 88,024வாக்குகள்

கே.சி.வீரமணி - 87,118வாக்குகள்

வாக்கு வித்தியாசம் - 906

ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் தங்கபாண்டியன் போட்டியிட்டார்.

தங்கபாண்டியன் - 72,035வாக்குகள்

ராஜேந்திர பாலாஜி - 68,377வாக்குகள்

வாக்கு வித்தியாசம் - 3,658

விழுப்புரம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் ஆர்.லட்சுமணன் போட்டியிட்டார்.

ஆர்.லட்சுமணன் - 1,01,100வாக்குகள்

சி.வி. சண்முகம் - 85,713வாக்குகள்

வாக்கு வித்தியாசம் - 15,387

ராசிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் சரோஜா போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் மதிவேந்தன் போட்டியிட்டார்.

மதிவேந்தன் - 77,438வாக்குகள்

சரோஜா - 77,211வாக்குகள்

வாக்கு வித்தியாசம் 227

கடலூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எம்.சி.சம்பத் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் அய்யப்பன் போட்டியிட்டார்.

அய்யப்பன் - 84,563வாக்குகள்

எம்.சி.சம்பத் -79,412வாக்குகள்

வாக்கு வித்தியாசம் - 5,151

திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிட்டார்.

இனிகோ இருதயராஜ் - 94,302வாக்குகள்

வெல்லமண்டி நடராஜன் - 40,505வாக்குகள்

வாக்கு வித்தியாசம் - 53,797

சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ராஜலட்சுமி போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் ராஜா போட்டியிட்டார்.

ராஜா - 71,184வாக்குகள்

ராஜலட்சுமி - 65,830வாக்குகள்

வாக்கு வித்தியாசம் - 5,354

கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிட்டார்.

செந்தில் பாலாஜி - 1,00,865வாக்குகள்

எம்.ஆர். விஜயபாஸ்கர் - 88,404வாக்குகள்

வாக்குவித்தியாசம் - 12,461

tn assembly election 2021 admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe