Advertisment

சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் அனைத்து வேட்பாளர்களும், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். அதேபோல் மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் தா.வேலு விசாலாட்சி தோட்டம், பல்லக்கு மாநகர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.