DMK cabinet full details ..!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (07/05/2021) காலை 09.00 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து, அவரது தலைமையிலான அமைச்சரவை அமைச்சர்களும் பதவியேற்றனர்.

Advertisment

DMK cabinet full details ..!

Advertisment

முதல்வர் ஸ்டாலின் தலைமையின் கீழ்பொது, இந்திய ஆட்சிப்பணி, காவல்பணி, பொதுநிர்வாகம், உள்துறை, மாற்றுத்திறனாளிகள் நலன், சிறப்புத் திட்டச் செயலாக்கம், மாவட்ட வருவாய் அலுவலர்கள் இலாகா.

DMK cabinet full details ..!

நீர்பாசனத்துறை - துரைமுருகன்,

உள்ளாட்சித்துறை - கே.என். நேரு,

கூட்டுறவுத்துறை - ஐ. பெரியசாமி,

உயர்கல்வித்துறை - பொன்முடி,

DMK cabinet full details ..!

பொதுப்பணித்துறை - ஏ.வ. வேலு,

வேளாண்துறை - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,

வருவாய்த்துறை - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,

DMK cabinet full details ..!

தொழில்துறை - தங்கம் தென்னரசு,

சட்டத்துறை - ரகுபதி,

வீட்டுவசதித்துறை - முத்துசாமி,

ஊரக வளர்ச்சித்துறை - கே.ஆர். பெரியகருப்பன்,

DMK cabinet full details ..!

ஊரகத் தொழில்துறை - தா.மோ. அன்பரசன்,

செய்தி,விளம்பரத்துறை - மு.பெ. சாமிநாதன்,

சமூக நலத்துறை - கீதா ஜீவன்,

DMK cabinet full details ..!

மீன்வளத்துறை - அனிதா ராதாகிருஷ்ணன்,

போக்குவரத்துத்துறை - ராஜகண்ணப்பன்,

வனத்துறை - க. ராமச்சந்திரன்,

உணவுத்துறை - சக்ரபாணி,

DMK cabinet full details ..!

மின்சாரத்துறை - செந்தில் பாலாஜி,

கைத்தறித்துறை - ஆர். காந்தி,

சுகாதாரத்துறை - மா. சுப்ரமணியன்,

வணிகவரித்துறை - பி. மூர்த்தி,

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - எஸ்.எஸ். சிவசங்கர்,

இந்து அறநிலையத்துறை - சேகர்பாபு,

DMK cabinet full details ..!

நிதித்துறை - பழனிவேல் தியாகராஜன்,

பால்வளம் - சா.மு. நாசர்,

சிறுபான்மை நலத்துறை - கே.எஸ். மஸ்தான்,

பள்ளிக்கல்வித்துறை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி,

DMK cabinet full details ..!

சுற்றுச்சூழல் துறை - வி. மெய்யநாதன்,

தொழிலாளர் நலத்துறை - சி.வி. கணேசன்,

தகவல் தொழில்நுட்பத்துறை - மனோ தங்கராஜன்,

சுற்றுலாத் துறை - மதிவேந்தன்,

ஆதிதிராவிடர் நலத்துறை - கயல்விழி செல்வராஜ்.