Advertisment

தி.மு.க.வில் இணைந்த அ.ம.மு.க. நிர்வாகிகள்

 chennai -

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.ம.மு.க.வினர் 20-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

Advertisment

தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை கிழக்கு மாவட்டம், அ.ம.மு.க. கட்சியின் அம்மா பேரவை வடசென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.காதர்மீரான் தலைமையில், மாணவர் அணி மாவட்டச் செயலாளர் வி.பாலாஜி - அமைப்பு சாரா மாவட்டத் தலைவர் எஸ்.குமரகுரு - மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் வி.கிருஷ்ணன்குமார் - அம்மா பேரவை எழும்பூர் பகுதிச் செயலாளர் எம்.முத்து - திரு.வி.க.நகர் தொகுதி, பகுதி துணைச் செயலாளர் எஸ்.பக்ருதீன் - எழும்பூர் பகுதி இளைஞர் அணி இணைச் செயலாளர் ஒய்.யூனூஸ் மற்றும் என்.கணேஷ், எஸ்.சேக்ஒளி, இம்ரான்கான், முகமதசகூர், அலாவுதீன், ஷாஜகான்உசேன், சலீம், தமிழ், ரபீக், அண்ட்ரோஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். அதுபோது மத்தியசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisment

ammk Chennai join party
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe