Advertisment

தேமுதிக கொடி நாள்! 

தேமுதிகவின் 22ஆம் ஆண்டு கொடி நாள் விழாவை முன்னிட்டு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக கொடியினை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அக்கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Advertisment

dmdk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe