Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தேமுதிகவின் 20வது ஆண்டுவிழா சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உட்பட தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த விழாவில் விஜயகாந்த் கொடியேற்றி வைத்தார். தொண்டர்கள் அனைவரும் கொடிக்கு சலியூட் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிறுமி ஒருவர் தேமுதிக கொடி போல் வடிவமைக்கப்பட்ட உடையணிந்து வந்தது அனைவரையும் நெகிழ செய்தது. பின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.