ADVERTISEMENT

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

12:03 PM Sep 01, 2020 | rajavel

ADVERTISEMENT

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 03.09.2020 வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில் தனது தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெறும். அதுபோது மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT