திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 03.09.2020 வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில் தனது தலைமையில் காணொளிகாட்சி வாயிலாக நடைபெறும். அதுபோது மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Advertisment