திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார்.

Advertisment

ramadoss

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அப்போது அவர், 'ஏற்கனவே பல இடங்களில் இதைப்பற்றி சொல்லியிருக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிடும் திமுகவின் அத்தியாயம் இத்துடன் முடியப்போகிறது. தேர்தல் நேரத்தில்தான் அவர்களை நீங்கள் பார்க்கிறீர்கள். அடுத்து இனி எந்தத் தேர்தல் வந்தாலும் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு கொள்கையும் கிடையாது, கோட்பாடும் கிடையாது என்றார்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி கொண்டுவந்தார், ஆனால் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் அதற்கு உரிமை கொண்டாடினார். தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க 14 மாநிலங்களில் ஆம்புலன்ஸ் சேவையை இலவசமாகக் கொண்டுவந்து புரட்சி செய்தவர் அன்புமணி ராமதாஸ்.

Advertisment