/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/admk 321.jpg)
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் அமைப்பு செயலாளரும், தென் மண்டலப் பொறுப்பாளருமான, திருநெல்வேலி மாநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.ஆதித்தன், அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் சனிக்கிழமை இணைந்தார்.
Advertisment
Follow Us