சுதந்திரப்போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினமான நேற்று (02.08.2020) தமிழகம் முழுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisment

சென்னை, கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.