Advertisment

2019 ல் இது இன்னொரு தேர்தல்அல்ல. இரண்டாவது சுதந்திர போராட்ட அறைகூவல் -ஜவாஹிருல்லா

javaharilulla

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

விடுதலை சிறுத்தைகட்சியின் தேசம் காப்போம் ஜிகார்னர் மைதான மாநாட்டில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மனித நேய மக்கள் கட்சி பேராசிரியர் ஜவாஹிருல்லா பேசும் போது..

Advertisment

1981 ல் மீனாட்சிபுரத்தில் தீண்டாமையை ஒழிக்க இஸ்லாத்தை ஏற்றார்கள். அப்போது சங்கபரிவார் கூட்டம் அங்கு வந்து அந்த மக்களை சந்தித்தனர். ராம் விலாஸ் பஸ்வான், அத்வாலே ஆகியோர் தலித் தலைவர்கள் சனாதன தர்மத்துக்கு அடிமை ஆகிவிட்டார்கள், ஆக இதை தொடர்ந்து இருக்க விரும்புகிறார்கள். சனாதன தர்ம சக்திகளின் ஆட்சி அதிகாரத்தை அழித்து ஒழிக்க வேண்டிய நேரமிது. 2019 ல் பாராளுமன்ற தேர்தலில் மோடி வீட்டுக்கு அனுப்ப பட வேண்டும். ஜனநாயகம், காக்கப் பட வேண்டும். பாஜகவின் வெறுப்பு அரசியலை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம். 2019 ல் இது இன்னொரு தேர்தல்அல்ல. இரண்டாவது சுதந்திர போராட்ட அறைகூவல்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="1282094959"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

desam kaapom M. H. Jawahirullah manithaneya makkal katchi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe