Advertisment

தமிழக அரசைக் கண்டித்து தே.மு.தி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Advertisment

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்களால் ஏற்பட்ட அவலத்திற்கு தமிழக அரசு தான் காரணம் என்று கூறி அரசைக்கண்டித்து, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இன்று கள்ளக்குறிச்சியில் பிரேமலதா விஜயகாந்த் காலை 10 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தார்.

protest premalatha vijayakanth dmdk kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe