கடலூர் பாராளுமன்ற வாக்கு எண்ணிக்கை - பாமக பின்னடைவு 

ramadoss

கடலூர் மக்களவை தொகுதிதிமுக வேட்பாளர் ரமேஷ் 45,514 வாக்குகள் தொடர்ந்து பெற்று முன்னிலையில் உள்ளார்.

ரமேஷ் திமுக -154389

கோவிந்தசாமி பாமக - 108875

அமமுக தங்கவேல் - 16074

மநீம - 4583

நாம் தமிழர் கட்சி - 8446

நோட்டா - 2159

45, 514 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ரமேஷ் முன்னிலையில் உள்ளார்

. பாமக தொடர்ந்து பின்னடைவாக உள்ளது.

Cuddalore Election parliment results
இதையும் படியுங்கள்
Subscribe