சி.பி.எம் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த ரோகிணி(படங்கள்)

தமிழ்நாடு முழுக்க நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் மக்களைச் சந்தித்து வாக்குகள் சேகரித்துவருகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பிரியதர்ஷினி அயனாவரம் பகுதியில் போட்டியிடுகிறார். இவருக்காக திரைக்கலைஞர் ரோகிணி இன்று வாக்கு சேகரித்தார்.

local body election
இதையும் படியுங்கள்
Subscribe