தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்துவருகின்றனர். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியின்போது மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Here are a few more articles:
{{#pages}}
{{/pages}}