Advertisment

இன்று (8.07.2021) காலை 10 மணியளவில் பனகல் மாளிகை அருகில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சிபிஐ மற்றும் விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடு, பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஐ மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனவுரை ஆற்றினார்.