corona virus issue - su thirunavukkarasar - Consulting with the Collector

Advertisment

Advertisment

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சிதலைவர், மாவட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் மாவட்ட அளவில் உள்ள அரசு அலுவலர்களோடு கரோனா தொற்று நோயால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நோய் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், ஏழை - எளிய நடுத்தர மக்களுக்கான உதவிகள் அவர்களது சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் சு.திருநாவுக்கரசர் தலைமையில் ஆலோசனைகூட்டம் இன்று (12.5.20) மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.