200க்கும் மேற்பட்டோருக்கு நிவாரண உதவி!

கரோனா காலத்தில் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்ட ஏழை எளியோருக்கு ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை கொளத்தூர் பகுதி ரெட்டேரி ஜங்சனில் கூட்டுறவு வங்கி சேர்மன் கிருஷ்ணமூர்த்தி சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

admk chairman Co-operative Bank corona help
இதையும் படியுங்கள்
Subscribe