Skip to main content

எங்கெல்லாம் இழுபறி இருக்கும்? நக்கீரன் சர்வே..! 

Published on 30/04/2021 | Edited on 30/04/2021

 

constituencies that will be battle


தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை பல நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதில் பெரும்பாலும் திமுக கூட்டணி 160 முதல் 170 இடங்கள் வரை பெற்று ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் நக்கீரன் தேர்தலுக்கு முன்பாக நடத்திய கருத்துக்கணிப்பில், தொகுதி வாரியாக எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என எடுத்த சர்வே எடுத்திருந்தது. அதில், எந்தெந்தத் தொகுதிகளில் எல்லாம் இழுபறி இருக்கும் என்பதையும் தெரிவித்திருந்தது. அதன்படி:

 

ஆர்.கே. நகர்:
 
திமுக எபினேசர்
         

அதிமுக ஆர்.எஸ்.ராஜேஷ்


ராயபுரம்: 

திமுக ஜ.ட்ரீம் மூர்த்தி

அதிமுக ஜெயக்குமார்

 

விருகம்பாக்கம்:

திமுக பிரபாகர் ராஜா


அதிமுக விருகை ரவி 

 

தி.நகர்:

திமுக ஜெ. கருணாநிதி


அதிமுக சத்தியநாராயணன்

 

சோழிங்கநல்லூர்:


திமுக அரவிந்த் ரமேஷ்


அதிமுக கே.பி.கந்தன்

 

வேளச்சேரி:


காங்கிரஸ் அசன் மௌலானா


அதிமுக அசோக்

 

பல்லாவரம்: 


திமுக இ. கருணாநிதி


அதிமுக சிட்லபாக்கம் ராஜேந்திரன்

 

செய்யூர் (தனி):

விசிக பனையூர் பாபு


அதிமுக கணிதா சம்பத்

 

உத்திரமேரூர்:


திமுக சுந்தர்


அதிமுக சோமசுந்தரம்

 

சோளிங்கர்:

காங்கிரஸ் முனிரத்தினம்


பாமக கிருஷ்ணன்

 

கே.வி.குப்பம் (தனி):

திமுக காத்தவராயன் 


புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்தி

 

ஜோலார்பேட்டை:


அதிமுக கே.சி.வீரமணி


 திமுக தேவராஜ்

 

போளூர்: 


திமுக சேகரன்


அதிமுக அக்ரி. கிருஷ்ணமூர்த்தி

 

திண்டிவனம் (தனி):


திமுக சீதாபதி


அதிமுக அர்ச்சுனன்

 

உளுந்தூர்பேட்டை:


திமுக மணிகண்ணன்


அதிமுக குமரகுரு

 

நாமக்கல்:


திமுக ராமலிங்கம்


அதிமுக கே.பி.பி. பாஸ்கர் 

 

குமாரபாளையம்:


திமுக வெங்கடாஜலம்
 

அதிமுக தங்கமணி

 

ஈரோடு கிழக்கு:


காங்கிரஸ் திருமகன் ஈ.வே.ரா.


அதிமுக யுவராஜ்

 

கோபிசெட்டிப்பாளையம்:


திமுக மணிமாறன்


அதிமுக செங்கோட்டையன்

 

உடுமலைப்பேட்டை:


அதிமுக உடுமலை ராதாகிருஷ்ணன்


காங்கிரஸ் தென்னரசு

 

கூடலூர் (தனி):


திமுக காசிலிங்கம்


அதிமுக ஜெயசீலன்

 

தொண்டாமுத்தூர்:


திமுக கார்த்திகேய சிவசேனாபதி
 

அதிமுக எஸ்.பி.வேலுமணி

 

கோவை தெற்கு:


காங்கிரஸ் மயூரா ஜெயக்குமார்


மநீம கமல்ஹாசன்


பாஜக வானதி சீனிவாசன்

 

நிலக்கோட்டை:


திமுக முருகவேல் ராஜன்


அதிமுக தேன்மொழி

 

வேடசந்தூர்:


திமுக காந்திராஜன்


அதிமுக பரமசிவம்

 

குன்னம்:


திமுக சிவசங்கர்


அதிமுக ராமச்சந்திரன்

 

விருத்தாசலம்:


காங்கிரஸ் ராதாகிருஷ்ணன்


பாமக கார்த்திகேயன்


தேமுதிக பிரேமலதா

 

நாகப்பட்டினம்:


விசிக ஆளூர் ஷாநவாஸ்


அதிமுக தங்க கதிரவன்

 

நன்னிலம்:


திமுக ஜோதிராமன்


அதிமுக ஆர். காமராஜ்

 

திருவிடைமருதூர் (தனி):


திமுக கோவி. செழியன்


அதிமுக வீரமணி

 

தஞ்சாவூர்:


திமுக டி.கே.ஜி. நீலமேகம்


அதிமுக அறிவுடைநம்பி

 

பேராவூரணி:


திமுக அசோக்குமார்


அதிமுக திருஞானசம்மந்தம்

 

விராலிமலை:


திமுக பழனியப்பன்


அதிமுக சி. விஜயபாஸ்கர்

 

புதுக்கோட்டை:


திமுக முத்துராஜ்


அதிமுக கார்த்திக் தொண்டைமான்

 

சிவகங்கை:


சிபிஐ குணசேகரன்


அதிமுக செந்தில்நாதன்

 

போடி:


திமுக தங்க தமிழ்ச்செல்வன்


அதிமுக ஓ.பி.எஸ்.

 

சாத்தூர்:


மதிமுக ரகுராமன்

அதிமுக ரவிச்சந்திரன்

அமமுக ராஜவர்மன்

 

சிவகாசி:


காங்கிரஸ் அசோகன்


அதிமுக லட்சுமி கணேசன்

 

பரமக்குடி:


திமுக முருகேசன்


அதிமுக சதர்ன் பிரபாகர்

 

விருதுநகர்:


திமுக சீனிவாசன்


பாஜக பாண்டுரங்கன்

 

திருவாடானை:


காங்கிரஸ் கரு. மாணிக்கம் 


அமமுக ஆனந்த்

 

கோவில்பட்டி:


அதிமுக கடம்பூர் ராஜு


அமமுக டிடிவி தினகரன்


சிபிஎம் சீனிவாசன்

 

அம்பாசமுத்திரம்:


திமுக ஆவுடையப்பன்


அதிமுக இசக்கி சுப்பையா

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.