தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை பல நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதில் பெரும்பாலும் திமுக கூட்டணி 160 முதல் 170 இடங்கள் வரை பெற்று ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உங்கள் நக்கீரன் தேர்தலுக்கு முன்பாக நடத்திய கருத்துக்கணிப்பில் தொகுதி வாரியாக எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என எடுத்த சர்வேவை உங்களுக்கு வழங்குகிறோம். அதன்படி திமுக கூட்டணி கட்சிகள் வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகள்:
திருப்போரூர் விசிக
அரக்கோணம் விசிக
வானூர் (தனி) விசிக
காட்டுமன்னார்கோவில் (தனி) விசிக
வாணியம்பாடி (இ.யூ.முஸ்.லீக்)
கடையநல்லூர் முஸ்லிம் லீக்