மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானம் அருகே ‘ஏர் கலப்பை’ பேரணி நடத்தினர்.
பேரணியின்போது, மோடிக்கு எதிராகவும் வேளாண் சடங்களுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.