காங்கிரஸ் நடத்திய மகளிர் தினக் கொண்டாட்டாம்..! (படங்கள்)

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அகில இந்திய சோனியாகாந்தி மகளிர் நற்பணி பேரவை சார்பில் உலக மகளிர் தின விழா நேற்று (15.03.2020) கொண்டாடப்பட்டது. விழாவில் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுச்சேரி கூட்டுறவுத்துறை அமைச்சர் கந்தசாமி, கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு மற்றும் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

congress women's day
இதையும் படியுங்கள்
Subscribe