Advertisment

வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற சத்தியாகிரக அறப் போராட்டம் (படங்கள்)

ராகுல் காந்தி மீது அவதூறுவழக்கு பதிவு செய்து மக்களவை உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்த ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் நேற்று (26.03.2023) சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

Advertisment

congress Karti Chidambaram Rahul gandhi thirunavukarasu valluvar kottam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe