ராகுல் காந்தி மீது அவதூறுவழக்குப்பதிவு செய்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மக்களவை உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்த ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரசின் மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில்சத்தியாகிரக அறப் போராட்டம் நேற்று (26.03.2023) அரும்பாக்கம் அண்ணா நூற்றாண்டு வளைவு அருகே நடைபெற்றது. இப்போராட்டத்தில் செல்லக்குமார் எம்.பி கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற சத்தியாகிரக அறப் போராட்டம் (படங்கள்)
Advertisment