ADVERTISEMENT

இந்திரா காந்தி நினைவு தினம்! காங்கிரஸ் கட்சியினர் மரியாதை! (படங்கள்)

03:55 PM Oct 31, 2020 | george@nakkheeran.in

ADVERTISEMENT

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT