இந்திரா காந்தி நினைவு தினம்! காங்கிரஸ் கட்சியினர் மரியாதை! (படங்கள்)

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னைவால்டாக்ஸ் சாலையில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

congress indira gandhi
இதையும் படியுங்கள்
Subscribe