காங்கிரஸ் முன்னாள் தலைவர் பிறந்தநாள்; மலர் தூவி மரியாதை! (படங்கள்)

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மறைந்த முன்னாள் தலைவர் வி. ராமையா அவர்களின் 101வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் அவரது உருவப்படத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

birthday congress head
இதையும் படியுங்கள்
Subscribe