style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. மாநில இளைஞர் காங்கிரல் தலைவர் ஜே.எச்.எம்.ஹசன் மெளலானா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வேலையில்லா திண்டாட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், இளைய பாரதத்தின் குரல் என்ற தலைப்பில் தேசிய அளவிலான பேச்சு போட்டியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொருப்பாளர் கிருஷ்ணா, குமரி அனந்தன், ஆர்.தாமமோதரன், ஜெபி மேத்தர், கீழனூர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.