தேர்தலுக்குப்பிந்தைய கருத்துக்கணிப்புகளைபல நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதில் பெரும்பாலும் திமுக கூட்டணி 160 முதல் 170 இடங்கள் வரை பெற்று ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உங்கள் நக்கீரன் தேர்தலுக்கு முன்பாக நடத்திய கருத்துக்கணிப்பில், தொகுதி வாரியாக எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என எடுத்த சர்வேவை உங்களுக்கு வழங்குகிறோம். அதன்படி திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகள்:
பொன்னேரி (தனி)
ஸ்ரீ பெரும்புதூர் (தனி)
ஊத்தங்கரை (தனி)
ஊட்டி
மயிலாடுதுறை
அறந்தாங்கி
காரைக்குடி
மேலூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)
ஸ்ரீவைகுண்டம்
தென்காசி
நாங்குநேரி
குளச்சல்
விளவங்கோடு
கிள்ளியூர்