தி.மு.க. மாணவர் அணியின் சார்பில் 2022 ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய நாட்களில், கல்வி-சமூகநீதி-கூட்டாட்சித் தத்துவம் என்ற தலைப்பில் தேசிய மாநாடு சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா இன்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில், திமுக அமைச்சர் சேகர்பாபு, திக தலைவர் கி.வீரமணி, ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திமுக மாணவர் அணி சார்பில் மாநாடு (படங்கள்)
Advertisment