Advertisment

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

mutharsan

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,பவானிசாகர் (தனி),வால்பாறை (தனி),திருப்பூர் வடக்கு,சிவகங்கை,திருத்துறைப்பூண்டி (தனி),தளி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

Advertisment

தற்பொழுதுஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.அதன்படி, பவானிசாகர் (தனி)- பி.எல். சுந்தரம்முன்னாள் எம்.எல்.ஏ., வால்பாறை (தனி)- ஆறுமுகம் முன்னாள் எம்.எல்.ஏ., திருப்பூர் வடக்கு- ரவி மாவட்டச் செயலாளர், சிவகங்கை- குணசேகரன் முன்னாள் எம்.எல்.ஏ., தளி- ராமச்சந்திரன் முன்னாள் எம்.எல்.ஏ., திருத்துறைபூண்டி- மாரிமுத்து என வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

Advertisment

Candidate communist party tn assembly election 2021
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe