Communist parties have a chance to win ..!

Advertisment

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதில் பெரும்பாலும் திமுக கூட்டணி 160 முதல் 170 இடங்கள் வரை பெற்று ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உங்கள் நக்கீரன் தேர்தலுக்கு முன்பாக நடத்திய கருத்துக்கணிப்பில் தொகுதி வாரியாக எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என எடுத்த சர்வேவை உங்களுக்கு வழங்குகிறோம். அதன்படி திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கம்யூனிஸ்ட் (சி.பி.ஐ. & சி.பி.எம்.) கட்சிகள் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள்:

தளி சி.பி.எம்.

அரூர் சி.பி.எம்.

பவானிசாகர் (தனி) சி.பி.ஐ.

திருப்பூர் வடக்கு சி.பி.ஐ.

வால்பாறை (தனி) சி.பி.ஐ.

கீழ்வேளூர் (தனி) சி.பி.எம்.

திருத்துறைப்பூண்டி (தனி) சி.பி.ஐ.

கந்தர்வக்கோட்டை (தனி) சி.பி.எம்.