tasmac shop open issue

Advertisment

மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்காக நேற்று அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பும் இடைவெளி விட்டு நிற்பதற்காகவும், வரிசையாக வருவதற்காகவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

இந்தநிலையில் கோவை புலியகுளத்தில் இன்று மதுக்கடை திறக்கும் நாள் என்பதால் கூட்டம் கட்டுக்குள் இருக்காமல் போய்விடும் எனப் பலரும் சொல்லியதை நினைத்த நல்லமுத்து என்கிற தொழிலாளிகாலை 6 மணிக்கே நான் லைனில் வந்து நின்று கொண்டேன் என்றார்.

அவர்தான் கோவையில் மதுபானக் கடையில் நின்ற முதல் ஆள் என்ற பெயரைத் தட்டிச் சென்றிருக்கிறார்.