நேற்று பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் அக்கௌண்ட்டின் பெயரை மாற்றினார். ‘நரேந்திரமோடி’ (chowkidar narendra modi) என்றிருந்த பெயரை, ‘சௌகிடார் நரேந்திரமோடி’ என மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
'சௌகிடார்' என்றால் பாதுகாவலர் என்று அர்த்தம். இந்த பெயர் மாற்றம் குறித்து பிரபல ஹேக்கர் எலியாட் ஆல்டெர்சன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் ‘சௌகிடார் நரேந்திர பாட்ஜி’ என குறிப்பிட்டுள்ளார்.
தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ‘பாட்’களை உபயோகிக்கிறார் என்பதை குறிக்கும் வகையில் அவர் இதை பதிவிட்டுள்ளார்.