ஆளுநருடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை

gundy

கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை சந்தித்து பேசினார்.

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து ஆளுநருடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்.

chief minister governor Palanisamy
இதையும் படியுங்கள்
Subscribe