Advertisment

திருவள்ளூர் மேற்குமாவட்டத்தைச்சேர்ந்த திமுகவின் மூத்தமுன்னோடிகளுக்குப்பொற்கிழி வழங்கும் விழா இன்று அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மூத்தமுன்னோடிகளுக்குப்பொற்கிழிகளை வழங்கினார்.